It has been long time my friend requested me to blog in tamil , I love tamil but last time when I wrote something in tamil was 12th Std examination.. That’s the reality. More over I didn't get any inspiration or some spark for quite a while…until I heard a stanza from Manmadan ambu by Kamala Hassan…
Yep this is either copy or inspiration but I thought instead of nothing it is better to start with something in Tamil…please excuse any mistakes
A young boy writes this…
அம்புகள் தாங்கிய நெஞ்சம்
சும்மா கம்மணு இருந்தா கர்வம் பிடித்தவன் "எச்சரிக்கை"
சிரித்து பேசினால் காரியவாதி "எச்சரிக்கை"..
சிரித்து பேசினால் காரியவாதி "எச்சரிக்கை"..
அழகிய பெண்ணை பார்த்தால் .. காதலில் விழதே "எச்சரிக்கை" ..
கிரிக்கெட் விளையடினால் ..எக்ஸாம் வரும் "எச்சரிக்கை" ..
TV பார்த்தால் கண் கெட்டுவிடும் "எச்சரிக்கை" ..
கனிணி மானிடரை வெறுத்தால் ...money போயிவிடும் "எச்சரிக்கை"
நாராயணா என்ன நியாயம் இது??
Bike riding பிடிக்கும் என்றால் ..back pain வரும் "எச்சரிக்கை" ..
பாலிய சிநேஹிதன் என்றால் தூரத்தில் வை "எச்சரிக்கை" ..
ஒவியம் வறைய சென்றால் ..விலை போகாது "எச்சரிக்கை"..
கடவுளை எதிர்த்தால் கண்ணை குத்தி விடுவார் "எச்சரிக்கை"..
மயில் வாகான … எனக்கும் ஒரு பறவை கொடு...
கல்யாணம் வேண்டாம் என்றால் கடைசி காலத்தில் கஷ்ட படுவாய் "எச்சரிக்கை"..
கல்யாணம் செய்கிறேன் என்றால் …All the best என்று "எச்சரிக்கை"…
அமெரிக்க மாப்பிளை சந்தையில் நானும் ஒரு வெட்ட படாத ஆடு …
HSBC கார்டு , H1 விசா , Horoscope எதிர் பார்க்கும் என் இன்லாவுக்கு son in law ஆவதை விட
ஒரு கண் இல்லா பெண்ணை திருமணம் செய்ய … சம்மதித்தேன் …
ஆமாம் இங்கு என் காதலிக்கு கண் இல்லை …
கண் தானம் செய்த கமலஹசனே உன் கண்களை அடையும் பாக்கியாசாலி யாரோ ?
உன் கண்களை நான் அடையா விட்டாலும்... உன்னால் உந்தப்பட்டு தானம் செய்த
உன் விசிறியின் கண்களை ஒரு நாள் என் மனைவி
அணிவாள் என்று நான் இன்று
மகிழ்கிறேன் …
நன்றி
ஜெயராஜ்குமார் ஐயப்பன்
Mapillai...
ReplyDeleteNalla muthal muyarchi. Nalla concept eduthu irukka.
Ennudaya thazmayana karuthupadi thavirka vendiyavai
1) Ezhuthu pizhaigal (mudinja :-)) Nama thamizh kashtapadum-nu than theriyume.
2) Neraya echarikai pathi sollitu...thideernu kanthanam pathi pesita....Etho rendu different-a na karutha inaicha oru feeling.
3) Innum kavitha nada varanum. Nee nan ellam ippo eluthara kavitha Nadigar Parthiban sonna mathiri than :-) Oru line-ku keela innoru line :-)
- Sundar